பூஜையுடன் துவங்கிய கௌதம் ராம் கார்த்திக்கின் “ROOT”!

வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்துக்கு “ROOT” (Runnung out of Time) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் கௌதம் ராம் கார்த்திக் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படம் தற்போது பூஜையுடன் துவங்கியுள்ளது. …

போலீஸ் அதிகாரியாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக்!

தனித்துவமான, உள்ளடக்கம் சார்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து, பல அடுக்குகளுடன் கூடிய கதாநாயகன் கதாபாத்திரங்களில் திறமையை வெளிக்கொணர்ந்து வருகிற நடிகர் கவுதம் ராம் கார்த்திக், தற்போது வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார். தனிஷ்தன் பெர்னாண்டோ, ராஜராஜன் கணநாசம்பந்தம், …