
ட்ரெண்டிங் – விமர்சனம்!
கலையரசன், பிரியாலயா நடிப்பில் சிவராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ட்ரெண்டிங்’. இன்றைய சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங், வியூஸ், லைக்ஸ் மோகம், அதை வைத்து பணம் சம்பாதிக்கும் இன்றைய தலைமுறை, அதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை ஒரு சினிமாவாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். …