
சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகும் பீனிக்ஸ் – ஜூலை 4-ல் வெளியீடு!
AK பிரேவ்மேன் பிக்சர்ஸ் வழங்கும் பீனிக்ஸ் திரைப்படம் மூலம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகிறார். ஆக்ஷன் கதைக்களத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் பீனிக்ஸ் திரைப்படம் வருகிற ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. …