யோகா உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வு தரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி!

மதுரை வேலம்மாள் சர்வதேச பள்ளி மைதானத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொள்ளும் 11 வது சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு வேலம்மாள் கல்வி குழும நிறுவனத்தின் சார்பில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் மெகா யோக சாதனை …