
ரன்பிர், யாஷ் நடிக்கும் ராமாயணா கதை வால்மீகி உரைக்கு உண்மையாக இருக்கும் – நிதேஷ் திவாரி!
தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவின் ஆதரவுடன் தயாராகும் ‘ ராமாயணா ‘ எனும் திரைப்படம் – சமீபத்திய காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். தொழில் துறையில் சில சிறந்த திறமையாளர்கள் – உலக தரம் வாய்ந்த VFX குழு – நட்சத்திர …