ஓஹோ எந்தன் பேபி – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 50க்கும் மேற்பட்ட புதுமுக கதாநாயகர்கள் அறிமுகம் ஆகிறார்கள். அதில் ஒருவரோ அல்லது இருவரோ தான் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை தந்து தங்களுக்கான இடத்தை பிடித்து வெற்றிகரமான நாயகர்களாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் தமிழ் சினிமாவில் …