
சொட்ட சொட்ட நனையுது – விமர்சனம்!
இன்றைய இளம் தலைமுறையின் மிக முக்கியமான உளவியல் சிக்கல் முடி உதிர்தல் தான். தினம் தினம் தலைமுடி உதிர்வதை கண்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இவர்கள் நிலை இப்படி என்றால் இளம் வயதிலேயே வழுக்கை தலையுடன் வாழும் இளைஞர்களின் நிலை ரொம்பவே …