
கட்ஸ் – விமர்சனம்!
அறிமுக இயக்குனர் ரங்கராஜ் இயக்கி நடித்துள்ள படம் கட்ஸ். நான்ஸி, டெல்லி கணேஷ், ஸ்ருதி நாராயணன், சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீ லேகா, அரந்தாங்கி நிஷா நடித்திருக்கிறார்கள். ஜோஸ் ப்ராங்க்ளின் இசையமைத்திருக்கிறார். இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம். படத்தின் …