
“13/13 லக்கி நன்” படம் மூலம் நடிப்பு, இசை, இயக்கம் என முத்திரை பதிக்கும் மேக்னா!
“13/13 லக்கி நன்” படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் மேக்னா. இந்தப் படத்தின் இசைவெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் எஸ்வி சேகர், தம்பி ராமையா, நடிகர் நட்டி, தயாரிப்பாளர் தேனப்பன், இயக்குனர் கண்ணன், ஜெய்குமார், கலை இயக்குனர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் …