
‘பிளாக்’ பட இயக்குனருடன் மீண்டும் இணைந்த ஜீவா!
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜீவா, பிளாக் பட வெற்றி இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி உடன் மீண்டும் இணைகிறார். ஜீவாவின் 46 வது படமாக உருவாகும் இப்படத்தினை, KR Group சார்பில் கண்ணன் ரவி தயாரிக்கிறார். துணை தயாரிப்பை முத்துக்குமார் ராமநாதன் மேற்கொள்கிறார். இப்படத்தில் …