
மாயக்கூத்து – விமர்சனம்!
தமிழ் சினிமாவில் இண்டி சினிமா (Independent cinema) என்று சொல்லப்படும் வணிக நோக்கத்தை தாண்டி, தங்களுக்கு இருக்கும் resources மற்றும் பெரிய அளவில் பரிச்சமில்லாத நடிகர்களை வைத்து நல்ல சினிமாக்களை மட்டுமே தரும் தாகத்துடம் ஒரு பெரும் கூட்டமே இங்கு இருக்கிறது. …