சினிமா செய்திகள்

கோண்ட் பழங்குடியினரின் கலாச்சார பின்னணியில் ராஷ்மிகாவின் ‘மைசா’!

Unformula Films தயாரிப்பில், ராஷ்மிகா மந்தனா, ரவீந்திர புள்ளே,  இணையும் பான் இந்தியா திரைப்படமான “மைசா”   பிரமாண்டமாக துவங்கியது!! இப்படத்தின்  படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படமான “மைசா”  அதிகாரப்பூர்வமாக துவங்கியது. ரவீந்திர புள்ளே  இயக்குநராக அறிமுகமாகும்  இந்தப் படம்,  சுவாரஸ்யமான …

தமிழர்களும், மலையாளிகளும் ஒரு தாய் மக்கள் தான் என பேசும் வீரவணக்கம்!

விரைவில் வெளியாகயுள்ள வீரவணக்கம் திரைப்படம் இப்பொழுதே மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் திரையரங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரவணக்கம் திரைப்படம் வெளியீட்டிற்கு முன்னதாக படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெறும் ஒரு போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. விசாரத் கிரியேஷன்ஸ் …

கூடுதல் வசதிகளுடன் பிரமாண்டமாக அரங்கேறும் அனிருத்தின் Hukum சென்னை இசை நிகழ்ச்சி!

‘ராக் ஸ்டார்’ அனிருத்தின் இசை நிகழ்ச்சி இதற்கு முன் கண்டிராத வகையில்… பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டுள்ளார். பான் இந்திய இசையமைப்பாளரான அனிருத் – ரசிகர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, சென்னையில் …

தேசிய விருது வென்ற குற்றம் கடிதல் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு!

பல வெற்றிப்படங்களை தயாரித்தும், விநியோகித்தும் கதாநாயகன், கதாநாயகி, இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், படத்தொகுபாளர்கள் பல புது முகங்களை அறிமுகம் செய்த பெருமை JSK நிறுவனத்தையே சாரும். குறிப்பாக, தேசிய விருது வென்ற தங்க மீன்கள், குற்றம் கடிதல் போன்ற படங்களை தயாரித்துள்ளது JSK …

வேலு பிரபாகரன் கொடுத்த புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது – சத்யராஜ்!

சமீபத்தில் மறைந்த திரைப் பெரியார் இயக்குநர் வேலு பிரபாகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நேற்று சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் சத்யராஜ், இயக்குநார் கதிர், பாடகர் அந்தோணி தாசன், ப்ளூ சட்டை மாறன், இயக்குநர் அகரன், தந்தை …

படம் பார்த்தது முடித்ததும் இயக்குநரை கட்டிப்பிடித்தேன் – அஜய் ஞானமுத்து!

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் …

சினிமாவுக்கு வராதே என சொல்லி சண்டை போட்டேன் – நடிகர் சௌந்தர்ராஜா!

“18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான சீரிஸாக ZEE5ல் 2025 ஜூலை 18 ல் வெளியான …

SR பிரபாகரன் தயாரித்து இயக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ‘றெக்கை முளைத்தேன்’!

‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தில் கிராமத்து நட்பு, ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நகைச்சுவை மற்றும் காதல், ‘சத்ரியன்’ படத்தில் ஆக்ஷன், ‘கொம்பு வெச்ச சிங்கம்டா’ படத்தில் கிராமத்து வீரம் மற்றும் ‘செங்களம்’ இணையத் தொடரில் அரசியல் ஆழம் எனப் பல்வேறு வகைப் படைப்புகளில் …

கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி!

இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு, நிகழ்வு மேலாண்மை மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக …