சினிமா செய்திகள்

War 2 விளம்பர பணிகளை தொடங்கிய ஹ்ரித்திக் ரோஷன்!

யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள வார் 2 படத்தின் முதல் பாடல் ‘ஆவன் ஜாவன்’ தற்போது வெளியாகியுள்ளது . இது ஒரு கவர்ச்சிகரமான காதல் பாடல், இதில் சூப்பர் ஸ்டார்களான ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி தங்கள் மிகவும் …

முதல் வாரத்தில் 53 கோடி ரூபாய் வசூல் செய்த ‘மகாஅவதார் நரசிம்மா’ !

இதயங்களை தூண்டும் வகையிலும், கலாச்சாரத்தை எழுப்பும் வகையிலும் வெளியான ‘மகாஅவதார் நரசிம்மா’ முதல் வாரத்தில் இந்தியாவில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அஸ்வின் குமார் இயக்கத்தில் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வழங்கிய ‘மகாஅவதார் …

சென்னையில் துவங்கிய விஷால் 35 படப்பிடிப்பு!

தனது சமீபத்திய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, புரட்சித் தளபதி விஷால் தனது 35வது படத்தின் படப்பிடிப்பை இன்று சென்னையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார். பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திரு. ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பேனரின் கீழ் தயாராகும் இந்த படம், …

அனிருத் இசையில் சாய் அபயங்கர் குரலில் அழகான “சலம்பல” பாடல்!

டைம்ஸ் மியூசிக்கின் ஒரு பிரிவான ஜங்லீ மியூசிக், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமான “மதராஸி” படத்திலிருந்து முதல் பாடலான “சலம்பல” பாடலை வெளியிட்டுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இந்தப் பாடல், இந்த ஜோடியின் 8வது படத்தில், …

சமகால அரசியலை பேச வரும் “நாளை நமதே”!

ஸ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் V.ரவிச்சந்திரன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெண்பா கதிரேசன் இயக்கத்தில் உருவாகும் நாளை நமதே திரைப்படம் சம கால அரசியலை வெளிப்படையாக பேசும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் வெண்பா கதிரேசன் இந்தபடத்தை இயக்கியிருக்கிறார். தமிழ் திரையுலகில் அரசியல் …

நான்கு தலைமுறைகளாக பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்!

வீனஸ் பிக்சர்ஸ் திரு டி. கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜனின் வழிகாட்டுதலோடு நான்காவது தலைமுறையாக செந்தில் …

ரசிகர்களை கவர்ந்த ஹ்ரித்திக் ரோஷன், கியாரா அத்வானி ஜோடி!

வார் 2 திரைப்படத்தின் முதல் பாடலாக “ஆவன் ஜாவன்” பாடலை இன்று யஷ் ராஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர். இது ஒரு மெலடி மற்றும் தாளமிக்க காதல் பாடல். இதில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி என இருவரும் இதுவரை காணாத அளவிற்கு புத்துணர்ச்சியான …

Chennai Files முதல் பக்கம் – விமர்சனம்!

8 தோட்டாக்கள், ஜிவி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த வெற்றி அடுத்தடுத்து பல நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் சீரியல் கில்லர், இன்வெஸ்டிகேஷன் படம் “Chennai files முதல் …

உசுரே – விமர்சனம்!

அசுரன் படத்தின் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த டீஜே நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் ‘உசுரே’. பிக் பாஸ் ஜனனி நாயகியாக நடித்திருக்கிறார். 90’ஸ் கிட்ஸின் ஃபேவரைட் மந்த்ரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மூன்று பேருக்கும் முக்கியமான படமாக அமைந்ததா? பார்க்கலாம். படத்தின் …

சரண்டர் – விமர்சனம்!

பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு மக்களுக்கு மிகப்பரிச்சயமான முகமாக மாறிய தர்ஷன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் சரண்டர். அறிவழகன் உதவியாளர் கௌதமன் கணபதி இயக்கியிருக்கிறார். லால், சுஜித் சங்கர், பாடினி குமார் மற்றும் பலர் நடிக்க ஒரு …