
சீயான் விக்ரமின் கடின உழைப்பு முன்னுதாரணமாக திகழும்!
ஸ்டுடியோகிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ‘தங்கலான்’. ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது ஸ்டுடியோ …