வெற்றிமாறனின் ‘விடுதலை பார்ட் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை பார்ட் 1’ திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதில் இருந்தே இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் ஆர்வமாக …

சூரி 100 சதவீத உழைப்பை கொடுப்பவர் – வெற்றிமாறன் புகழாரம்!

லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கருடன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது வாரமாக …

கருடன் – திரை விமர்சனம்

விடுதலை படத்தின் வெற்றிக்கு பிறகு சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் தான் கருடன். அவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் என இரண்டு ஹீரோக்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக …

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா நடிக்கும்  ‘மாஸ்க்’!

‘காக்கா முட்டை’ ,’விசாரணை’, ‘கொடி’ ,’வட சென்னை’ உட்பட பல வெற்றி படங்கள்ளை தயாரித்த கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பனி பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் தான் “மாஸ்க்”. இந்த படத்தின் மூலம் நிர்வாக தயாரிப்பாளர் …

வேல்ஸ் பல்கலைக்கழகம், வெற்றிமாறன் ஒப்பந்தம் கையெழுத்து

வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பன்னாட்டு திரை பண்பாட்டு மையம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக மூன்றாண்டுத் திரைப்படக் கல்வியை வழங்குகிறது. சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் பன்னாட்டுத் திரைப் பண்பாட்டு மையத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி …