
அரண்மனை 4 – திரை விமர்சனம்
அரண்மனை 1,2,3 என அடுத்தடுத்த பாகங்களை இயக்கி வெற்றியை கொடுத்த சுந்தர்.சி அரண்மனை ஃபிராஞ்சைஸியில் இயக்கியிருக்கும் 4வது படம் தான் இந்த அரண்மனை 4. சுந்தர் சியுடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, விடிவி …