‘அமரன்’ ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை!

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியீட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீட்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ‘அமரன்’ படத்தை திரையரங்குகளில் வெளியான எட்டு வாரங்கள் கழித்தே ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு …

அமரன் – திரை விமர்சனம்!

உலகநாயகன் கமல்ஹாசன் ராஜ்கமல் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க, சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் இந்த படம் இந்திய ராணுவத்தில் சேவை செய்து நாட்டிற்காக உயிர் நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக். அவர் …

விமரிசையாக நடந்த ‘டான்’ இயக்குநர் சிபி சக்ரவர்த்தி – ஸ்ரீவர்ஷினி திருமணம்

இயக்குநர் சிபி சக்ரவர்த்திக்கும் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும்  ஸ்ரீவர்ஷினிக்கும் பெரியோர்களால் நிச்சியிக்கபட்ட திருமணம் இனிதே நடைபெற்றது. ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள பிளாட்டினம் மஹாலில் செப்டம்பர் 4, 2024 வரவேற்பு நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 5, 2024 காலை  திருமணமும் நடந்தது. …

கொட்டுக்காளி ஹிட் ஆனால் அதை எடுத்து வினோத்ராஜூக்கு அட்வான்ஸ் கொடுத்துடுவேன் – சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் SK புரொடக்‌ஷன்ஸ் வழங்கும், பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. இந்த மாதம் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. …

சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த ‘காளிதாஸ் 2’ திரைப்படம்!

2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான ‘காளிதாஸ்’. காளிதாஸ் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது ‘காளிதாஸ் 2’ படத்தின் தொடக்க …

விடுதலைக்கு பின் வேற வாய்ப்பு கிடைக்குமானு பயந்தேன் – சூரி!

நடிகர்கள் சூரி – சசிகுமார்- உன்னி முகுந்தன்- ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘கருடன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் …

குழந்தைகளுக்கான படமாக உருவாகியுள்ள ‘குரங்கு பெடல்’

மதுபானக்கடை’, ‘வட்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கத்தில், காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘குரங்கு பெடல்’. இது ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை தழுவி படமாக உருவாகியுள்ளது. இதில் சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர். ராகவன், …

இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா – தருண் திருமண வரவேற்பு நிகழ்ச்சி

இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (15-04-2024, திங்கட்கிழமை) மாலை, கிழக்கு கடற்கறை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் Actor Chiranjeevi …

சிவகார்த்திகேயனின் நெஞ்சை நெகிழ வைக்கும் குரங்கு பெடல்

நடிகர் சிவகார்த்திகேயனின், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நல்ல கதையம்சம் சார்ந்தப் படங்களைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்து வருகிறது. இப்போது இயக்குநர் கமலக்கண்ணனின் ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களுக்கு மேலும் ஒரு நெஞ்சை நெகிழ வைக்கும் கதையைத் தருவதில் பெருமை கொள்கிறது சிவகார்த்திகேயன் …