அனிருத் இசையில் சாய் அபயங்கர் குரலில் அழகான “சலம்பல” பாடல்!

டைம்ஸ் மியூசிக்கின் ஒரு பிரிவான ஜங்லீ மியூசிக், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமான “மதராஸி” படத்திலிருந்து முதல் பாடலான “சலம்பல” பாடலை வெளியிட்டுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இந்தப் பாடல், இந்த ஜோடியின் 8வது படத்தில், …

படம் பார்த்தது முடித்ததும் இயக்குநரை கட்டிப்பிடித்தேன் – அஜய் ஞானமுத்து!

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் …

‘யாதும் அறியான்’ டிரைலரை பார்த்து பாராட்டிய சிவகார்த்திகேயன்!

பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயரிக்க எம்.கோபி இயக்கும் படம் ‘யாதும் அறியான்’. அறிமுக நடிகர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக பிரானா நடித்திருக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி KPY ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி …

பினராயி பெருமா விழாவில் கலந்து கொண்டது பெருமை – சிவகார்த்திகேயன்!

கண்ணூர், பினராயில் பினராயி பெருமா கலை மற்றும் கலாச்சார விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஆசிஃப் அலி ஆகியோர் கலந்து கொண்டனர். இது குறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது, “இந்த விழாவில் அழைப்பின் பெயரில் கலந்து …

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் வெளியான “மதராஸி” பட ஃபர்ஸ்ட் லுக் வீடியோ!

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் N. ஶ்ரீ லக்‌ஷ்மி பிரசாத் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க, பிரம்மாண்டமாக உருவாகும் “மதராஸி” படத்தின், டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் …

GV பிரகாஷ் குமாரின் 25வது படம் “கிங்ஸ்டன்” ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரை …

பாலா அண்ணன் இல்லைனா இந்த சூர்யா இல்ல – சூர்யா நெகிழ்ச்சி!

சீயான் விக்ரம் நடிப்பில் 1999ல் வெளியான ‘சேது’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்தவர் பாலா. தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிய இயக்குநர் பாலாவின் நடிப்பில் ஒரு படமாவது நடித்து விட மாட்டோமா என ஏங்காத நடிகர்களே கிடையாது. …

தொடர்ந்து இசை, நடிப்பில் கடுமையாக உழைப்பேன் – ஜிவி பிரகாஷ் உறுதி!

இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பல அவதாரங்கள் எடுத்திருக்கும் ஜிவி பிரகாஷ 100வது படத்தை எட்டியிருக்கிறார்.  தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா நடிக்கும் படம் அவர் இசையமைக்கும் 100வது படம். இதையொட்டி அவரது இந்த 19 …

வெகு விமரிசையாக நடைபெற்ற தயாரிப்பாளர் ஆகாஷ் – தரணீஸ்வரி திருமணம்!

Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கும் ‘இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் அதர்வா நடிக்கும் புதிய படத்தின் இயக்குனருமான திரு.ஆகாஷ் – திருமதி. தரணீஸ்வரி திருமணம் 21-11-2024, வியாழக்கிழமை காலை  சென்னை திருவான்மியூரில் உள்ள ஶ்ரீ ராமசந்திரா …