
அமேசான் பிரைமின் ‘தலைவெட்டியான்பாளையம்’ இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு!
இயக்குநர் நாகா இயக்கத்தில் உருவாகி இருக்கும் தமிழ் இணையத் தொடரான ‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் இந்த தொடருக்கு பாலகுமாரன் முருகேசன் கதை எழுத, தி வைரல் ஃபீவர் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இனிமையான மற்றும் ஆழமான கதைச் செழுமையுள்ள இந்த இணையத் …