எப்ப வசந்த் ஜாலியா ஒரு படம் நடிப்பீங்கனு கேட்டாங்க – வசந்த் ரவி ஓபன்

தரமணி படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் வசந்த் ரவி தொடர்ந்து வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தரமணி துவங்கி ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என சீரியஸ் கதைக்களங்களில் நடித்தவர் அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து …