நல்ல படத்தில் நடித்த உணர்வு ஏற்பட்டது – அதர்வா நெகிழ்ச்சி!

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் S. அம்பேத்குமார் வழங்க, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி – நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ஊடாக கடந்த …

DNA – விமர்சனம்!

ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா என தனித்துவமான படங்களை தந்து இயக்குனர்களில் தனக்கென தனி ஒரு முத்திரையை பதித்த நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருக்கும் அடுத்த படம் ‘டிஎன்ஏ’. ஒலிம்பியா மூவிஸ் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் அதர்வா, நிமிஷா …

மாரி செல்வராஜ் படத்தை தவற விட்டதில் எந்த வருத்தமும் இல்லை – அதர்வா!

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும்’ டி என் ஏ’ ( DNA) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஜூன் …

தனுஷ் வெளியிட்ட அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’ பட டீசர்!

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான அதர்வா முரளி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ டி என் ஏ ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் பன்முக ஆளுமையான தனுஷ் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். …

அதர்வா, நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘DNA’ பட டப்பிங் பணிகள் துவக்கம்!

ஒலிம்பியா மூவீஸ், மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. இது அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘டாடா’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, எஸ். அம்பேத்குமார் தலைமையிலான இந்தத் தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து …