
கதை நல்லா இருந்தா குரங்கை வைத்து படம் எடுத்தாலும் ஓடும் – விஜய் ஆண்டனி!
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், படத்தொகுப்பாளர் என பன்முக திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘மார்கன்’. படத்தொகுப்பாளராக இருந்து இயக்குநராக மாறியிருக்கும் லியோ ஜான் பால் இயக்கியுள்ள …