கங்குவா ஒரு தலைவாழை விருந்து – சூர்யா அதிரடி பேச்சு!

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் நவம்பர் 14ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. இதன் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு …

மெய்யழகன் படத்தின் நீளம் 18 நிமிடங்கள் குறைப்பு!

விஜய்சேதுபதி – திரிஷா நடிப்பில் ‘96’ என்ற காலத்தால் அழியாத திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் பிரேம்குமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இயக்கியிருக்கும் திரைப்படம் மெய்யழகன். கார்த்தி, அரவிந்த்சாமி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியான …

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்து கொண்ட கார்த்தி!

கிராமத்து மண் வாசனையை, நகரத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், நம் பாரம்பரியத்தை, நம் விளையாட்டுக்கள், கலைகள், உணவுகள் என அனைத்தையும் கொண்டாடும் விதத்தில், செம்பொழில் குழு சென்னை YMCA மைதானத்தில் பிரம்மாண்டமாக, கிராமத்துத் திருவிழாவை நடத்தி வருகிறது. இவ்விழாவினில் சிறப்பு விருந்தினராக …

மெய்யழகன் – திரை விமர்சனம்

96 என்ற காதல் காவியத்தை தந்த இயக்குனர் பிரேம் குமார் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்து தமிழில் இயக்கியிருக்கும் 2வது திரைப்படம் “மெய்யழகன்”. தன்னுடைய மென்மையான, மனதை வருடும் கதை சொல்லும் படத்தில் விஜய் சேதுபதியை வைத்து வெற்றியை தந்த பிரேம்குமார் …

கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு உதவிய ஜோதிகா, கார்த்தி, சூர்யா!

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி துவங்கிய கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. …

கார்த்தியின் சர்தார் 2 பூஜையுடன் துவங்கியது!

கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் சர்தார் 2 படத்தின் பூஜை, சமீபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது. சர்தார் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, PS மித்ரன் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு, ஜூலை 15 ஆம் …

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். இயக்குநர் நலன் குமாரசாமி …