டெஸ்ட் – விமர்சனம்!

தயாரிப்பாளராக பல ட்ரெண்ட்செட்டிங் படங்களையும், சிறந்த படங்களையும் தயாரித்து வழங்கிய சஷிகாந்த், இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள படம் “டெஸ்ட்”. மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகியோர் நடிக்க, பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் …

சத்யராஜ் – காளி வெங்கட் இணைந்து நடிக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான சத்யராஜ் – காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ மெட்ராஸ் மேட்னி ‘ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படம் …

தமிழ் சினிமாவின் ஹல்க் என்றால் அது ஆர்யா தான் – கௌதம் கார்த்திக் பிரமிப்பு!

லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமார் தயாரிப்பில் மற்றும் A. வெங்கடேஷ் இணை தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ் (Mr X). வெற்றிப் படமான எப்ஐஆர் படத்தை …

சினிமா மட்டும் தான் அறத்தையும் அழகையும் நமக்கு காட்டும் – மிஷ்கின்!

உறுமீன், பயணிகள் கவனிக்கவும் படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.பி. சக்திவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ’அலங்கு’. இப்படத்தின் மூலம் அன்புமணி ராமதாஸின் மூத்த மகள் சங்கமித்ரா அன்புமணி தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் குணாநிதி, மலையாள நடிகர் செம்பன் வினோத், காளி வெங்கட், …

பக்ரீத் இயக்குனரின் அடுத்த படைப்பு “தோனிமா”!

சாதாரண ஆண், பெண்ணின் அன்றாட வாழ்க்கையின் உண்மையான மற்றும் உணர்ச்சிபூர்வமான சாரத்தை படம் பிடிக்கும் குறிப்பிடத்தக்க திரைப்படங்களை தமிழ் சினிமா உருவாக்கியுள்ளது. இந்த வரிசையில், சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் ஜெகதீசன் சுப்பு எழுதி இயக்கிய ’தோனிமா’ திரைப்படமும் இணைந்துள்ளது. நடுத்தரக் குடும்பங்களின் …

குரங்கு பெடல் – திரை விமர்சனம்

SK ப்ரொடக்‌ஷன்ஸ் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கமலக்கண்ணன் எழுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் குரங்கு பெடல். எழுத்தாளர் ராசி அழகப்பன் எழுதிய “சைக்கிள்” என்ற சிறுகதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் 80’ஸ் கிட்ஸ் தலைமுறையின் கொண்டாட்டத்தையும், குதூகலத்தையும் செல்லுலாய்டில் கொண்டு …