வீராயி மக்கள் – திரை விமர்சனம்

கிழக்கு சீமையிலே, மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களை போல கிராமத்தின் குடும்ப உறவுகளை பேசும் மண் சார்ந்த படங்கள் வெளிவருவது அரிதான விஷயமாகி விட்டது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், மேன்மையையும் சொல்லும் படங்கள் இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்றாக மாறி இருக்கிறது. …