16 வயதினிலே படத்துக்கு பிறகு நந்தன் சசிகுமார் உழைப்பு அபரிமிதமானது – பாலாஜி சக்திவேல் புகழாரம்!
Era Entertainment சார்பில் இயக்குநர் இரா சரவணன் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் நந்தன். சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். செப்டம்பர் 20-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் இப்படத்தின் …