அனிருத் இசையில் மாஸான “தேவரா” முதல் பாடல் வெளியீடு!

மாஸ் நாயகன் என்டிஆர் நடித்த ‘தேவரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வேகத்தில் நடந்து வருகிறது. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் உலக அளவில் பார்வையாளர்களைக் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை. பாலிவுட் அழகி ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். …

IPL போட்டியில் பிரமாண்டமாக துவங்கிய இந்தியன் 2 ப்ரமோஷன்!

இந்தியா முழுக்க எதிர்பார்ப்பைக் குவித்து, கோடிக்கணக்கானோர் பார்த்துக்கொண்டிருந்த நேற்றைய சிஎஸ்கே Vs ஆர்சிபி போட்டியின் ஆரம்ப கட்ட புரமோசன் நிகழ்ச்சியில், உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டு ‘இந்தியன் 2’ குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர். உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், …

சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட லைகா

ஜெயிலர் படத்தின் மெகா வெற்றிக்கு பின் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு …

ஜூன் மாதம் பிரமாண்டமாக வெளியாகும் இந்தியன் 2..!

2017ஆம் ஆண்டு பிக் பாஸ் முதல் சீசனில் இயக்குனர் ஷங்கர் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இணையும் ‘இந்தியன் 2’ படத்தின் அறிவிப்பு வெளியானது. 2019 பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் ரிலீஸ் செய்வோம், இது தான் என் கடைசி படம் எனவும் …

தலைவர் 171 படத்தில் ரஜினியுடன் இணையும் பாலிவுட் ஹீரோ…!!

தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட ஜெயிலர் படத்தின் அபார வெற்றிக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இந்த படத்தை இயக்கி வருகிறார். இன்னும் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு …