விருந்து – திரை விமர்சனம்
ஆக்ஷன் கிங் அர்ஜூன், நிக்கி கல்ரானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருந்து. தாமரை கண்ணன் இயக்கியத்தில் நெய்யார் பிலிம்ஸ் சார்பில் கிரீஷ் நெய்யர் தயாரித்திருக்கிறார். அஜூ வர்கீஸ், கிரீஷ் நெய்யர், சோனா நாயர், ஹரீஷ் பெரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். …