சினிமா செய்திகள்

களைகட்டும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11

தமிழக மக்களின் நெஞ்சங்களில் தனித்த இடம் பிடித்த, விஜய் டிவியின், சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி மீண்டும் வருகிறது. 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் சீசன் 11 இதோ வந்துவிட்டது. இம்முறை …

போகி – விமர்சனம்!

சமூகத்தில் நிலவும் மிகக் கொடிய, மிகவும் அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு சமூக குற்றப் பின்னணியில் இயக்குநர் விஜயசேகரன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகியுள்ள படம் “போகி”.  நபி நந்தி, ஷரத், “லப்பர் பந்து” ஸ்வாசிகா, பூனம் கவுர் ஆகியோர் நடித்துள்ளனர். படம் …

அக்யூஸ்ட் – விமர்சனம்!

பிரபு நடித்த திருநெல்வேலி படத்தில் நடிகராக அறிமுகமான உதயா நடிக்க வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. திரைப்பயணத்தில் 25வது ஆண்டில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அக்யூஸ்ட்’. பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா ஆகியோர் …

ஹவுஸ்மேட்ஸ் – விமர்சனம்!

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் வழங்க தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா பைஜூ, வினோதினி, தீனா ஆகியோர் நடித்துள்ள திரைப்ப்டம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. இயக்குநர் டி.ராஜவேல் இயக்கியுள்ள ஃபேண்டஸி ஃபீல்குட் ட்ராமாவாக உருவாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் அரிதாக வரும் High concept படங்களில் இதுவும் …

YouTube-ல் வெளியாகும் அமீர்கானின் “சித்தாரே ஜமீன் பர்”!

திரைப்படங்களை அனைவரும் எளிதாக பார்க்கக்கூடிய வகையில், அதிரடியான புதிய முயற்சியாக, அமீர் கான் அவரது நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படமான “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படத்தை, YouTube-இல் Movies-on-Demand முறையில் வெளியிடுகிறார். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள …

ஒரு ரஜினி படம் பார்த்த மாதிரி இருக்கும் கிங்டம் – விஜய் தேவரகொண்டா!

விஜய் தேவராகொண்டா நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கிங்டம்” திரைப்படம் ஜூலை 31, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, நடிகர் விஜய் தேவராகொண்டா சென்னை வந்து தமிழ் ஊடகங்களை சந்தித்து திரைப்படத்தின் அனுபவங்களை …

வார் 2-ல் ஹ்ரித்திக் ரோஷன், கியாரா அத்வானியின் காதல் பாடல்!

வார் 2 படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி, இன்று அவரது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார் . அதன்படி, “வார் 2 படத்தின் முதல் பாடலுக்கு ‘ஆவன் ஜாவன்’என பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு மெலடி மற்றும் அழகான காதல் …

மாறுபட்ட களத்தில் ரசிகர்களை மகிழ்விக்க வரும் “போகி”!

இயக்குநர் விஜயசேகரன் இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் “போகி”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெளியான வேகத்தில் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. நம் இந்திய …

ஆகஸ்ட் 8ஆம் தேதி ZEE5-ல் பிரீமியராகும் “மாமன்”!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘மாமன்’ ஆகஸ்ட் 8, 2025 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியராக வெளியாகவுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. உணர்ச்சிப்பூர்வமான கதை மற்றும் அற்புதமான நடிப்பு என …

கோவாவில் ஒன்று கூடிய 90’s Batch சினிமா நட்சத்திரங்கள்!

90களின் மிகவும் புகழ்பெற்ற சில நட்சத்திரங்கள் கோவாவில் ஒரு மகிழ்ச்சியான சந்திப்பிற்காக இணைந்தது, ஒரு துடிப்பான நினைவலைகளின் பயணமாக அமைந்துள்ளது. புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்கள் முதல் பல நடிகர்கள் வரை இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்த சந்திப்பு சிரிப்பு, நினைவுகள் மற்றும் …