சினிமா செய்திகள்

ஜூன் மாதம் பிரமாண்டமாக வெளியாகும் இந்தியன் 2..!

2017ஆம் ஆண்டு பிக் பாஸ் முதல் சீசனில் இயக்குனர் ஷங்கர் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இணையும் ‘இந்தியன் 2’ படத்தின் அறிவிப்பு வெளியானது. 2019 பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் ரிலீஸ் செய்வோம், இது தான் என் கடைசி படம் எனவும் …

தலைவர் 171 படத்தில் ரஜினியுடன் இணையும் பாலிவுட் ஹீரோ…!!

தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட ஜெயிலர் படத்தின் அபார வெற்றிக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இந்த படத்தை இயக்கி வருகிறார். இன்னும் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு …

தனித்துவமான படமாக உருவாகியுள்ள வல்லவன் வகுத்ததடா!

Focus Studios சார்பில் விநாயக் துரை தயாரித்து, இயக்க, ஹைப்பர்லிங் திரைக்கதையில், க்ரைம் டிராமா படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் “வல்லவன் வகுத்ததடா”. வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் …

சன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கும் கேன் திரைப்படம்!

ஷோபனா கிரியேசன்ஸ் சார்பில், D. கருணாநிதி தயாரிப்பில், சன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கத்தில், பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, இன்றைய தலைமுறையின் காதலைப் பெண்களின் பார்வையில் சொல்லும், அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள  திரைப்படம்  “கேன் (can).” புதுமையான வடிவத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் …

பணத்துக்கு ஆசைப்பட்டு அரண்மனை பண்ணவே இல்லை – சுந்தர் சி

Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட எண்ணற்ற நட்சத்திரங்களின் …

GV பிரகாஷ்குமாரின் ரெபெல் – திரை விமர்சனம்

ஸ்டுடியோகிரீன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ரிபெல். சமீபத்திய மலையாள சென்சேஷன் மமிதா பைஜூ தமிழில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். இதனாலேயே தமிழ் இளைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். படத்தின் கதைப்படி, 1980களில் மூணார் …