சினிமா செய்திகள்

இயக்குநர் ஹரியின் குட்லக் ஸ்டூடியோஸ் இரண்டாம் ஆண்டு துவக்கம்

கமர்ஷியல் சினிமாவில் தனக்கென தனி பாணி அமைத்து தனது வெற்றி படங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வரும் இயக்குநர் ஹரி, டப்பிங், படக்கோர்ப்பு (மிக்ஸிங்), மற்றும் படத்தொகுப்பு (எடிட்டிங்) உள்ளிட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை திரையுலகினர் சிறப்பாக மேற்கொள்வதற்காக அதிநவீன வசதிகள் …

சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட லைகா

ஜெயிலர் படத்தின் மெகா வெற்றிக்கு பின் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு …

கள்வன் – திரை விமர்சனம்

இசையமைப்பாளர், ஹீரோ என இரட்டை குதிரை சவாரி செய்யும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ரெபெல் என்ற படம் வெளியாகி, பெரிதாக யாரையும் ஈர்க்கவில்லை. அடுத்த வாரம் டியர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த …

ஜிவி பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் லைவ் சவுண்டில் உருவாகியுள்ள DeAr திரைப்படம்

Nutmeg Productions சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “டியர்”. ஏப்ரல் 11 ஆம் தேதி …

கல்கி 2898 AD படத்தின் அனிமேஷன் அறிமுக வீடியோ ரிலீஸ்

பிரபல இயக்குநர் நாக் அஸ்வினின் சயின்ஸ் பிக்சன் பிரம்மாண்டமான ‘கல்கி 2898 AD’ படத்தின், பிரமாண்ட வெளியீட்டிற்காக பார்வையாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிக்கின்றனர். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் …

ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீடு நடத்திய பார்த்திபன்

உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னையில் சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. …

லோகேஷ் கனகராஜ் துவக்கி வைத்த அருண் விஜய்யின் 36-வது படம்

பிரம்மாண்டமாக தயாராகும் அருண் விஜய்யின் 36-வது படம் தமிழ் திரையுலகில் கால் பதித்து, பல வித்தியாசமான படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும், BTG Universal நிறுவனம் தனது மூன்றாவது படத்தை துவக்கியுள்ளது. முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிக்கும் இப்படத்தை, …