சினிமாவுக்கு வராதே என சொல்லி சண்டை போட்டேன் – நடிகர் சௌந்தர்ராஜா!

“18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான சீரிஸாக ZEE5ல் 2025 ஜூலை 18 ல் வெளியான …

SR பிரபாகரன் தயாரித்து இயக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ‘றெக்கை முளைத்தேன்’!

‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தில் கிராமத்து நட்பு, ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நகைச்சுவை மற்றும் காதல், ‘சத்ரியன்’ படத்தில் ஆக்ஷன், ‘கொம்பு வெச்ச சிங்கம்டா’ படத்தில் கிராமத்து வீரம் மற்றும் ‘செங்களம்’ இணையத் தொடரில் அரசியல் ஆழம் எனப் பல்வேறு வகைப் படைப்புகளில் …

கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி!

இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு, நிகழ்வு மேலாண்மை மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக …

தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ முதல் பாடல் ‘வைப் இருக்கு பேபி..’ ரிலீஸ்!

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா – கார்த்திக் கட்டமனேனி – டி. ஜி. விஸ்வ பிரசாத் – கிருத்தி பிரசாத் – பீப்பிள் மீடியா ஃபேக்டரி – கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘மிராய் ‘ படத்தில் இடம்பெறும் முதல் …

ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் நடித்த வார் 2 ட்ரெய்லர் வெளியீடு!

யஷ் ராஜ் பிலிம்ஸ், இந்திய சினிமாவின் இரு ஜாம்பவான்களான ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் 25 ஆண்டு சினிமா பயணத்தை கொண்டாடும் வகையில், இன்று, ஜூலை 25 அன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வார் 2 படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். அயன் …

நான் மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன் – விஜய் ஆண்டனி அதிரடி!

மார்கன் வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “சக்தித் திருமகன்”. அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கிறார். …

என் படத்தில் தர்ஷனை நடிக்க வைக்க விரும்பினேன்- இயக்குனர் அறிவழகன்!

Upbeat Pictures சார்பில், தயாரிப்பாளர் VRV குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்க, காவல்துறை பின்னணியில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சரண்டர்”. இப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரைக்கு …

தயாரிப்பாளர் RB செளத்ரியை நேரில் சந்தித்த வடிவேலு!

திரு. RB செளத்ரி அவர்களின் தயாரிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98 வது திரைப்படமாக வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் நடித்திருக்கும் “மாரீசன்” திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. முன்னதாக …

‘மிராய்’ படத்தின் முதல் சிங்கிள் “வைப் இருக்கு பேபி” ஜூலை 26 ரிலீஸ்!

பிரசாத் – கிருத்தி பிரசாத் – பீப்பிள் மீடியா ஃபேக்டரி – கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான ‘மிராய்’ படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘வைப் இருக்கு பேபி’ ஜூலை 26 ஆம் தேதி வெளியாகிறது ‘ஹனுமான்’ படத்தின் மூலம் …