
சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட லைகா
ஜெயிலர் படத்தின் மெகா வெற்றிக்கு பின் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு …