ராஜாகிளி – விமர்சனம்
சமுத்திரகனி, தம்பி ராமையா என்ற வெற்றிக் கூட்டணி ஏற்கனவே அப்பா, விநோதய சித்தம் படங்களை தொடர்ந்து மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் “ராஜாகிளி”. இந்த முறை படத்தை இயக்கியிருப்பவர் சமுத்திரகனி அல்ல, தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா. நடிகராக அதாகப்பட்டது மகாஜனங்களே, …