ஐந்து மொழிகளில் உருவாகும் கார்த்தியின் மார்ஷல்!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ஐ.வி.ஒய். என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை அறிவித்துள்ளது. இந்தப் படம் 1960 காலக்கட்டத்தில் ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு பிரமாண்டமான ஆக்ச‌ன் டிராமா கதைக்களத்தில் உருவாகிறது. இப்படத்துக்கு “மார்ஷல்” எனத் தலைப்பிட்டுள்ளனர். ’தீரன் அதிகாரம் ஒன்று’ …

எலக்சன் ஒரு பிரச்சார படமா இருக்காது – நடிகர் விஜய்குமார்

ரீல் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்க, ‘உறியடி’ விஜய்குமார் நடிப்பில், சேத்துமான் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘எலக்சன்’. கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடும் இந்த படம் வரும் மே 17ஆம் தேதியன்று …

உறியடி விஜய்குமாரின் ‘எலக்சன்’ 3-வது சிங்கிள் வெளியீடு!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகரான விஜய்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீரா..’ எனத் தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘சேத்துமான்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி …