25க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல் எழுதிய இரா. லாவரதன்!

தஞ்சை மாவட்டம் ஆர்சுத்திப்பட்டு கிராமத்தை பிறப்பிடமாகவும், நெய்வாசல் சமத்துவப்புரம் கிராமத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருப்பவர் இரா. லாவரதன். இவர் 2016 ல் தஞ்சை பாரத் கல்லூரியில் எம்.எஸ்.சி கண்ணி அறிவியல் படிப்பை முடித்து விட்டு தமிழ்த் திரைப்பட பாடலாசிரியராக வேண்டும் என்ற நம்பிக்கையில் …

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் பிரம்மாண்டமான பட வரிசை!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், 2025 முதல் 2027 வரை தயாராகி திரையரங்குகலீல் வெளியாகவுள்ள, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும், திரைப்படங்களின் வரிசையை, அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் இன்று பிரம்மாண்டமாக வெளியிட்டது. இந்த திரைப்பட வரிசை வீடியோவில், கமர்ஷியல் ப்ளாக்பஸ்டர் படங்கள், …

கேங்கர்ஸ் – விமர்சனம்!

வின்னர் துவங்கி நகரம் வரை பல படங்களில் காமெடி கலாட்டாவை அரங்கேற்றிய சுந்தர் சி, வடிவேலு கூட்டணி 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்துள்ள படம் “கேங்கர்ஸ்”. அந்த பழைய காமெடி மேஜிக் மீண்டும் நிகழ்ந்ததா? கேங்கர்ஸ் படம் எப்படி இருந்தது …

‘கேங்கர்ஸ்’ படம் ஆரம்பிக்க விதை போட்டது வடிவேல் அண்ணன் தான் – சுந்தர் சி ஓபன்!

Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி மற்றும் வைகைப்புயல் வடிவேலு கூட்டணியில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு, காமெடி சரவெடியாக உருவாகியுள்ள திரைப்படம் …

பூஜையுடன் துவங்கிய அவ்னி மூவிஸ் – பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் புதிய படம்!

அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா ஆகியவை தங்களது அடுத்த பட தயாரிப்பில் இணைத்துள்ளனர், படத்தின் தலைப்பு ஆச்சரியப்படும் வகையில் விரைவில் அறிவிக்கப்படும். கற்பனை காதல் நகைச்சுவை கலந்த படத்திற்கான முக்கிய படப்பிடிப்பை பாரம்பரிய பூஜை விழாவுடன் தொடங்குவதாக அறிவித்துள்ளன. இந்த …

1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘மூக்குத்தி அம்மன் 2’ பூஜை!

தமிழ் திரையுலகின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ் (பி) லிமிடட் நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பில் கமர்ஷியல் கிங் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், …

வல்லான் – விமர்சனம்

கடந்த 2024-ம், இந்த 2025 துவக்கமுமே இயக்குனர் சுந்தர்.சிக்கு சிறப்பாகவே அமைந்துள்ளது. கடந்த ஆண்டு அவர் இயக்கி நடித்த அரண்மனை 4 படம் 100 கோடி வசூலை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த பொங்கலில் 12 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த …

மூக்குத்தி அம்மன் 2′-வை இயக்கும் இயக்குநர் சுந்தர் சி!

தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ எனும் திரைப்படத்தை நட்சத்திர இயக்குநர் சுந்தர். சி இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநரும், …

பிளாக்பஸ்டர் அரண்மனை 4, ரசிகர்களுக்காக இப்போது ஓடிடியில்!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக்பஸ்டரான இயக்குநர் சுந்தர் சியின் “அரண்மனை 4” திரைப்படத்தை தற்போது ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது. திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் தற்போது குடும்பத்தோடு வீட்டில் அமர்ந்தபடியே டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் “அரண்மனை …

ஜூன் 21 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘அரண்மனை 4’ 

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக்பஸ்டரான இயக்குநர் சுந்தர் சியின் “அரண்மனை 4” திரைப்படத்தை ஜூன் 21 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. சூப்பர்ஹிட் ஹாரர் காமெடி ஜானரில் அரண்மனை படத்தொடரின் தொடர்ச்சியாக வெளியான …