மகா அவதார் நரசிம்மா – விமர்சனம்!

விஷ்ணுவின் பத்து அவதாரங்களை பற்றி இதிகாசங்களில் படித்திருக்கிறோம், மேடை நாடகங்களில், டிவி தொடர்களில் பார்த்திருக்கிறோம். அவற்றின் ஒரு சில பகுதிகளை சினிமாவாகவும் பார்த்திருக்கிறோம். தற்போது அனிமேஷன் துறையின் அதீத வளர்ச்சியில் அந்த இதிகாச கதைகளை அனிமேஷன் படமாக தயாரித்து வழங்குகிறது ஹோம்பாலே …

நான் சிம்புவின் தீவிர ரசிகன் – டிஜே அருணாசலம் ஓபன்!

ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டிஜே அருணாசலம், ஜனனி நடிப்பில் உருவாகியுள்ள படம் “உசுரே”. இந்த திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், இயக்குனர் பேரரசு, மிர்ச்சி சிவா …

ஒவ்வொரு வருஷமும் இப்படி ஒரு ஜாலியான படத்தை ராம் சார் தரணும் – சிவா கோரிக்கை!

ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ஆண்டனி நடிப்பில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியானது. ரசிகர்கள் வரவேற்புடன் …

தமிழின் முதல் Pan India பிரம்மாண்டம் “கங்குவா”, நாளை ரிலீஸ்!

இந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும், முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம், நவம்பர் 14ஆம் தேதி நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத …

கங்குவா படம் நெருப்பு மாதிரி இருக்கும் – சூர்யா அபார நம்பிக்கை!

ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா படானி மற்றும் பலர் நடிக்க பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ‘கங்குவா’. நவம்பர் 14ஆம் உலகெங்கும் 2டி, 2டி மற்றும் ஐமாக்ஸ் போன்ற பல்வேறு பதிப்புகளில் வெளியாகும் இந்த …

கங்குவா ஒரு தலைவாழை விருந்து – சூர்யா அதிரடி பேச்சு!

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் நவம்பர் 14ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. இதன் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு …

வன்முறை படங்களால் பிஞ்சு நெஞ்சில் விஷத்தை விதைத்திருக்கிறோம் – இயக்குனர் வருத்தம்!

3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆலன்’. வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, ‘அருவி’ மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கும் …

கோழிப்பண்ணை செல்லதுரை – திரை விமர்சனம்

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை என யதார்த்தமான கிராமத்து வாழ்வியலை நம் கொண்டு வந்து நிறுத்தும் ஒரு இயக்குனர் தான் சீனு ராமசாமி. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான கண்ணே கலைமானே, மாமனிதன் ஆகிய படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்ராலும் வணிக …

ராகுகாலம், எமகண்டம் எல்லாம் என்னோட டைட்டில்ஸ் – விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனி, சரத்குமார், மேகா ஆகாஷ், டாலி தனஞ்செயா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. விஜய் மில்டன் இயக்கியுள்ள இந்த படம் ஜூலை மாதம் வெளியாகிறது. புரட்சித் தமிழன்’ சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த …

‘சைரன்’ படத்தின் இயக்குனர் அந்தோனி பாக்யராஜ் – ரம்யா திருமண வரவேற்பு நிகழ்வு

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற ‘சைரன்’ படத்தை இயக்கிய இயக்குனர் அந்தோனி பாக்யராஜ் – ரம்யா திருமணம், கடந்த ஞாயிற்றுகிழமை (19.5.2024) அன்று இனிதே நடைபெற்றது. அன்று மாலை கோவிலம்பாக்கத்தில் உள்ள PR பேலஸில் நடந்த திருமண வரவேற்பு …