‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தை தமிழகத்தில் வெளியிடும் ஏஜிஎஸ் புரொடக்ஷன்ஸ்!

நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை வெளியிடுவதற்கும் தயாரிப்பதற்கும் ஒரு தயாரிப்பு நிறுவனம் நிபந்தனையற்ற அர்ப்பணிப்பைக் காட்டும்போது சினிமா அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்கிறது. தமிழ்த் திரையுலகில் அதுபோன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் புரொடக்ஷன், பிரமாண்டமான படங்களைத் தயாரித்து வருகிறது. …