மலையாளத்தில் கூட எனக்கு இப்படி ஒரு சிறப்பான அறிமுகம் கிடைக்கல – ஷேன் நிகம் நெகிழ்ச்சி!
SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஷ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ளது “மெட்ராஸ்காரன்” திரைப்படம். பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவுள்ள இப்படத்தின் …