
என்னுடன் இணைந்து நடிக்க நடிகைகள் முன் வரவில்லை – பிரதீப்!
தமிழ் சினிமாவின் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ‘யங் ஸ்டார் ‘ பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘டிராகன்’ திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் பிரமாண்டமாக …