சபரி – திரை விமர்சனம்
மஹா மூவீஸ் தயாரிப்பில், அனில் கட்ஸ் இயக்கத்தில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘சபரி’. கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி என பலர் நடித்துள்ள இந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் …