போட் – திரை விமர்சனம்
இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, அறை எண் 305-ல் கடவுள், இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் போன்ற வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட படங்களை நையாண்டியாக கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்த சிம்புதேவன் இயக்கியுள்ள சமீபத்திய படம் தான் போட். யோகிபாபு, கௌரி …