கலன் – விமர்சனம்

இன்றைய சூழலில் தமிழகத்தில் நிலவும் மிக முக்கியமான பிரச்சினைகளின் முதன்மையான பிரச்சினை போதைப்பொருள் புழக்கம். அதனால் ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டு, அதனால் அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றன. அப்படி சில முக்கியமான பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் “கலன்”. கிடுகு படத்தை …