பயாஸ்கோப் – விமர்சனம்
தெலுங்கில் சின்ன பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய ளவில் கவனம் ஈர்த்த படம் தான் சினிமா பண்டி. ஆட்டோ ட்ரைவர் கண்டெடுக்கும் ஒரு கேமராவை வைத்து அவர்களுக்கு கிடைக்கும் விஷயங்களை வைத்து அந்த ஊர் மக்களே சினிமா எப்படி எடுக்கிறார்கள் என்பதை கலகலப்பாக, …