படிக்காத பக்கங்கள் – திரை விமர்சனம்
முத்துக்குமார் தயாரிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த், பிரஜின், மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘படிக்காத பக்கங்கள்’. பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, ஒரு பழிவாங்கும் கதையாக உருவாகி இருக்கிறது. படத்தின் கதைப்படி, …