கேம் சேஞ்சர் – விமர்சனம்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இந்திய 2 படப்பிடிப்பு தாமதமானதால் அந்த நேரத்தில் துவங்கிய படம் தான் கேம் சேஞ்சர். இந்தியன் 2 மறுபடியும் படப்பிடிப்பை துவங்கியதால் ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படங்களை இயக்கித் தர வேண்டிய …

புத்தாண்டு தினத்தில் வெளியாகும் கேம் சேஞ்சர் தெறிக்க விடும் ட்ரைலர்!

குளோபல் ஸ்டார் ராம்சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா திரைப்படமான “கேம் சேஞ்சர்” படத்தின் அதிரடி டிரெய்லர் ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் ஜனவரி 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சமீபத்தில், …

அமெரிக்காவை அதிர வைத்த கேம் சேஞ்சர் முன் வெளியீட்டு விழா!

குளோபல் ஸ்டார் ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தின் பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை அமெரிக்காவின் டல்லாஸ் நகரின் கர்டிஸ் கல்வெல் மையத்தில் நடைபெற்றது. இந்திய திரை வரலாற்றில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்தியத் திரைப்படத்தின் முதல் முன் வெளியீட்டு நிகழ்வு …

கேம் சேஞ்சர் அமெரிக்கா பிரமோஷன் விழாவில் ராம்சரண் – சுகுமார்!

குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடன், கேம் சேஞ்சர் படத்திற்காக முதல்முறையாக இணைந்துள்ளார். இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இம்மாதம் 21ஆம் தேதி அமெரிக்காவின் டல்லாஸ் நகரில், வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியை நடத்த படக்குழுவினர் …

ராம் சரண், கியாரா அத்வானியின் “லைரானா” ரொமாண்டிக் பாடல்!

குளோபல் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் ‘கேம் சேஞ்சர்’  2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இப்படத்தின் வெளியீட்டுத் தேதி நெருங்கி வரும் நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானியின் கெமிஸ்ட்ரியைக் காண ரசிகர்கள் ஆர்வமாக …

அமெரிக்காவில் ராம் சரண், ஷங்கரின் கேம் சேஞ்சர் பட விழா!

பிரபல முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள, “கேம் சேஞ்சர்” திரைப்படம், இந்தியாவெங்கும் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.  இப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் …

அதிரடியான கேம் சேஞ்சர் டீசர் ரிலீஸ், ரசிகர்கள் உற்சாகம்!

குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்  கூட்டணியில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், லக்னோவில்  பெரும் ஆரவாரம் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது.  டீசர் ராம் சரணின் ஸ்வாக், ஸ்டைல் மற்றும் மாஸ் என அதிரடி  என்டர்டெய்னரில் கலக்குகிறது. …

தில் ராஜூ – ஆதித்யாராம் இணைந்து தயாரிக்கும் பான் இந்தியா படங்கள்!

இந்திய திரைத்துறையில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர், இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட …

ஷங்கர் – ராம் சரண் “கேம் சேஞ்சர்” வட இந்திய விநியோக உரிமையை AA பிலிம்ஸ்!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மற்றும் குளோபல் ஸ்டார் ராம் சரணின் “கேம் சேஞ்சர்” திரைப்படம், நீண்ட காலமாக பெரும் எதிர்பார்ப்பிலிருந்து வருகிறது. இப்படம் வரும் 10 ஜனவரி 2025 அன்று வெளியாகவுள்ள நிலையில், படத்தின் வட இந்திய விநியோக உரிமை, அபரிமிதமான …