பிரதர் – திரை விமர்சனம்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை படங்கள் வருவதே அரிதாக இருந்த் காலகட்டத்தில் கதைப் போக்கிலேயே நல்ல காமெடியை கொண்ட ரொமாண்டிக் காமெடி படங்களை இயக்கி ரசிகர்களை கொண்டாட வைத்தவர் இயக்குனர் ராஜேஷ்.எம். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் …