
TentKotta OTT-யில் வெளியான காதல் என்பது பொதுவுடமை!
BOFTA G. தனஞ்ஜெயன் வெளியீட்டில் இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘காதல் என்பது பொதுவுடமை’. இந்த படம் சர்வதேச திரைப்படவிழாக்களிலும் சிறந்த வரவேற்பைபெற்றிருந்தது. மனிதர்களுக்குள் காதல் வருவது இயல்பானதாக …