
தமிழக, கேரள எல்லை மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை “வஞ்சி”!
V R COMBINES விமலா ராஜநாயகம் தயாரிக்கும் மூன்றாவது படம் வஞ்சி. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் ராஜேஷ் சிஆர். கேமராமேன் பின்சீர், மியூசிக் டைரக்டர் சஜித் சங்கர். எடிட்டர் ஜெயகிருஷ்ணன். ராஜேஷ் ஹீரோயின் நயீரா நிகார். மற்றும் பலர் …