
Google டிரெண்டிங்கில் நம்பர் 1 இடம் பிடித்த ZEE5-ல் வெளியான ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ திரைப்படம்!
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, கடந்த ஜூன் 20-ஆம் தேதி, மலையாள முன்னணி நடிகர் திலீப் நடித்த ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ திரைப்படத்தைத் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியிட்டது. திரை ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற …